வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்கள்!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:27 IST)
தஞ்சாவூர்  மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தஞ்சாவூரில் நேற்றிரவு வீட்டிற்குள் புந்து பெண்களில் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மங்கி குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
 
மேலும் தங்கள் கைரேகை, கதவில் பதிந்திருக்கும் என்று நினைத்து, கொள்ளையர்காள் அதை குல்லாவால் துடைத்துச் சென்றனர்.
 
அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவாகியுள்ளனர்.
 
இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்