இந்நிலையில், ஏற்கனவே கூறியபடி ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என தீபா அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக சார்பில் தினகரன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. மேலும், ஓ.பி.எஸ் அணி சார்பில் ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மதுசூதனன் களம் இறக்கப்படுவார் எனத் தெரிகிறது.