நடுரோட்டில் காதல் தம்பதி கதறல்…

வியாழன், 3 மார்ச் 2022 (18:08 IST)
கோவை மாவட்டத்தில் காதல் தம்பதியரை கடத்த முயற்சி ச்எய் ஸ்ம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கோவை மாவட்டம் அவினாசி சாலையில் காதல் தம்பதியை ஒரு கும்பல் காரில்  கடத்த முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த  அவர்கள் காரில் இருந்து தப்பித்து, நடுரோட்டில் கதறி அழுதனர், அங்கிருந்தவர்களிடம், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் இதுகுறித்து எழுதி வாங்கிவிட்டதாகவும் ஆனால், தற்போது வெட்ட வந்திருப்பதாகவும். .அவர்களிடம் இருந்து காப்பாற்ற  வேண்டுமென உதவி கேட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் காதல் தம்பதியரை சரவணப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்