அதில், டாஸ்மாக் கடைகள் உத்தரவிடப்பட்டுள்ள நாட்களில் மூடப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும். மதுபான பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். ஆலை உற்பத்திற்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் மாநில எல்லைகளில் வெளிமாநில மது, சாராய விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.