எல்.ஐ.சியில் பாலிசி திட்டத்தைத் தொடங்கி அதைத் தொடராமல் பாதியில் விட்டிருந்தால், எல்.ஐ.சி அறிவித்துள்ள இத்திட்டத்தைப் பயன்படுத்தி அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், 1 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் தாமத கட்டணத்தில் ரூ.25 %, அதிகபட்சமாக ரூ.2500 ; ரூ.3 லட்சம் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், 25% அதிபட்சமாக ரூ.3000 சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.3 லட்சத்திற்கு மேல் பிரீமியம் தொகை செலுத்தியிருந்தால், 30% அதிகபட்சமாக ரூ.3500 தள்ளுபடியில் சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.