இந்த நிலையில் வெண்டக்காய் விலை கிலோ ரூபாய் இரண்டுக்கும் குறைவாக விற்பனையாவது விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதை வைத்து மார்க்கெட்டுக்கு எடுத்துப் போக கூடுதல் செலவாகும் என்பதால் அதை மாடுகளால் மேய் விட்டுவிட்டோம் என வெண்டைக்காய் விலை வீழ்ச்சி குறித்து வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது