இந்திய தவிர பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் ஆறு மாதங்களுக்கு மேலாக உயரவில்லை என்பதும் அது மட்டுமின்றி இன்னும் சில மாதங்களுக்கு உயர வாய்ப்பில்லை என்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது