மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில்,
“எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?
மையம் வேற , மய்யம் நா வேற போல.
சரி, அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm மைஅம் னு வருது .... ” என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.