காந்திமதியுடன் அவரது ஆட்டோவில் பயணித்த போது அவருடன் உரையாடினேன்.அவர் தனது வருவாயில் தன் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண்.இரவு தாமதமாக வேலைசெய்யும் பெண்களின் போக்குவரத்திற்கு உதவுகிறார்.மகிழ்ச்சி ததும்பும் அந்த முகம் அதற்குப்பின்னால் இருக்கும் வலிகளை வெளிபடுத்தவில்லை. pic.twitter.com/ZIpqtt6YLI
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 23, 2020