திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில் தற்போது அவர் தங்கியுள்ள வீடு, அலுவலகம் போன்றவற்றில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.