தொல்லியல் ஆய்வாளர் ரா.நாகசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

திங்கள், 24 ஜனவரி 2022 (13:38 IST)
தொல்லியல் ஆய்வாளர் ரா.நாகசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!
மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா நாகசாமி அவர்கள் சமீபத்தில் காலமானதற்கு தமிழகத் அரசியல்வாதிகள் பலரும் தங்களை இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
 
அந்த வகையில் மூத்த தொல்லியல் ஆய்வாளர் ராமசாமி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
 
மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள்.
 
 

மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள். pic.twitter.com/m7DIILaeys

— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்