முன்னதாக ஸ்ரீ காலபைரவருக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் 1008 சங்க அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ காலபைரவருக்கு 11,000 வெள்ளி கிலோ கிராம் உபயம் செய்த வெள்ளிக் கவசத்தை காலபைரவருக்கு சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கோவிலை சுற்றி காலபைரவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .