நகைக்கடன் தள்ளுபடி

வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:44 IST)
தமிழகத்தில் தகுத்தியுள்ளவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐந்து சவரனுக்கு மேலான நகைக்கடன் பெற்று இதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்