ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஜேபி தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது