ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது