இந்துக்கல்லூரி - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (19:37 IST)
சென்னை, பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரியில் (சுயநிதி), அங்கு பணிபுரியும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும், கல்லூரி அறக்கட்டளையினரின் கல்வி மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (24.06.2016) நடைபெற்றது. 


 

 
விழாவில் கல்லூரி முதல்வர் எஸ்.கல்பனாபாய், கல்லூரிச் செயலர் எம்.வெங்கடேச பெருமாள் மற்றும் கல்லூரி இயக்குநர் என்.இராஜேந்திர நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டுரையில்