முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

வியாழன், 14 ஜூலை 2022 (21:13 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 682
 
செங்கல்பட்டு - 367
 
கோவை - 118156
 
காஞ்சிபுரம் - 102
 
கன்னியாகுமரி - 61
 
மதுரை - 27
 
சேலம் - 67
 
திருவள்ளூர் - 176
 
தூத்துக்குடி - 56
 
திருநெல்வேலி - 41
 
திருச்சி - 46
 
விருதுநகர் - 46

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்