பெரியபாண்டியன் குடும்பத்தினர்களுக்கு உதவி செய்ய விரும்பும் பொதுமக்கள் எச்.டி.எப்.சி வங்கிக் கணக்கு எண் 50100168000768, வங்கி கிளை பி.ஹெச் ரோடு கிளை என்ற கணக்குக்கு பொதுமக்கள் பணம் செலுத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதாது, கணிசமான தொகையை பணமாகவும் அக்கவுண்டில் போட வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.