மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் இதுபோன்று திமிராக பேசினால் தமிழர்களின் தனி குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டி இருக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதல்வர் தனது பக்கத்தில் கூறி இருப்பதாவது: