கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமின் மனுவை இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்தார். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன், மீது 5 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது