இதன் அடுத்தகட்டமாக ஒரு விளம்பரம் வைரலாகிவருகிறது. அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது பெயர், உயர, வகுப்பு எனக்குறிப்பிட்டு காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதுபோலவும் அவர் திமுகவின் இணைந்ததுபோல் உறவினர்களும் அக்கட்சியில் இணைந்துள்ளன என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.