இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ரா. பார்த்திபன், புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறியப்பட்டார். இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் புதிய சிந்தனைகளுடன் இளைய இளைஞர்களுக்கு போட்டியாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
அதில்,’Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... ’என ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் அவர் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.