அந்த வகையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நாளை முதல் காய்கறி மற்றும் பழங்கள் தேவைப்படுவோர் 044-2225 3884 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் வீட்டிற்கே கொண்டுவந்து தோட்டக் கலைத் துறையினர் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது