ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளதாவது:
ஜோ ரூட் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்து, 10,000 ரன் கள் கடந்தார். இந்த இலக்கை எட்டிய 14 வது வீரர் ஆவார். இவர் இ இன்னும் சிறப்பாக விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.