இந்த நிலையில் கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதாகவும் அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது