தம்பதியர் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், தன் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, தோட்டக்காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில், தன் முகதிதில் பிளாஸ்டிக் கவரை மாட்டி, ஹீலியம் வாயுவைச் செலுத்தித் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.