அப்போது அவர் கூறியதாவது :
பாரத பிரமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது.
எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வீட்டு வாசலில் படம் எடுக்க பிரச்சனை இல்லை. ஆனால் அடுத்தவர் வீட்டு வாசலில் கோலம் போட்டால் தான் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.