ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சியில் 2021 முதல் 2022 ஆம் ஆண்டில் தகுதிபெற்ற 3859 பேருக்கு 100 ஊராட்சிகள் 52 வ் ஈடுகள் கட்ட தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு வீடு வழங்க்கும் டிஜிட்டத்தில் மூலம் மா நில அரசும் சிறு தொகை செலுத்தி ரூ.1.70 லட்சம் வழங்கியுள்ளது. கழிவறை கட்ட ரூபாய் 12 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.