பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:30 IST)
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிகு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்