இதில், மூத்த மகள் பள்ளிக்குச் செல்லும்போதும் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு அவரும் அவரது காதலரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்தது, தந்தை லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தந்தை தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.