தங்கத்தின் விலை உயர்வு...

செவ்வாய், 2 நவம்பர் 2021 (23:16 IST)
சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்துள்ளதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ. 37,056 க்கு விற்கப்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை தீபாவளி பண்டிகை காலத்தின் உயர்ந்துள்ளதால் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்