தங்கம் விலை உயர்வு...

புதன், 22 செப்டம்பர் 2021 (17:01 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தில் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரன் ரூ.35,304 க்கு விற்பனை ஆகிறது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரு.4,413 ஆகும். வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65,10 க்கு விற்பனை ஆகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்