வீட்டு வாடகைபடி வழங்கப்படாது- தமிழக அரசு அறிவிப்பு

புதன், 22 செப்டம்பர் 2021 (16:58 IST)
பேறுகால விடுப்பில் செல்லும் பெண் ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது என்று அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்