இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்ட நிலையில் திடீரென சாலை மறியல் செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை சரி செய்ய முயன்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.