சரவணா ஸ்டோர்ஸ் மாடியில் தீ விபத்து ...

சனி, 28 டிசம்பர் 2019 (19:56 IST)
நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்  புறவழிச்சாலையில் உள்ள  சரவணா ஸ்டோஸ் மாடியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.
 
இந்நிலையில், ஊழியர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையம்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்