தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கடந்த 2018 ஆம் வருடம் வயது மூப்பால் உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், இன்று அவரது 97 வது பிறந்த நாளை முன்னிட்டு நெட்டிசன்களும், திமுக கட்சி தொண்டர்களும் #FatherOfModernTamilnadu நவீன தமிழகத்தில் தந்தை என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.