சென்னையில் 5 வயது மகளை குளிக்க வைப்பதாக தந்தை அழைத்து சென்ற நிலையில் அவர், தான் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி, குழந்தையிடம் விசாரித்ததில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.