முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது காவிரியில் தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் உள்ளனர் என்றும் அந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாய பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய விஏஓ ஒத்துழைப் பதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.