இந்நிலையில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்று விசாரணை நடத்த உள்ளார். இந்நிலையில் பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். யூடியூபர் மணீஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .