பொன்னுசாமி என்ற முதியவர், ரயில்வே ஊழியர் சுப்பிரமணியனிடம் கொடுத்த ரூ.14 லட்சம் திருப்பி வராததால், அவர் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் அவரை மீட்டு முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.