திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடும் நிலையில் முக்கிய எதிர்கட்சிகளான பாஜக, அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. திமுக சார்பில் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.