இதுகுறித்து 'என் தேசம் என் உரிமை' கட்சி இளைஞர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியை துவக்கி மாவட்டம் வாரியாக சென்று உறுப்பினர்களை இளைஞர்கள் சேர்த்து வருகிறோம். ஆர்.கே. நகரில் போட்டியிட இதுவரை 70 பேரிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.. விருப்ப மனு அளித்தவர்களிடம் 10 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்' என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.