நிவாரணத் தொகையை வீடுகளுக்குச் சென்று அளிக்க தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம்- பிரகாஷ்

செவ்வாய், 23 ஜூன் 2020 (18:42 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களை பாதுக்காக்கப் போராடி வருகிறது.

இந்நிலையில், கொரோனா நிவாரணத் தொகைய வீடுகளுக்குச் சென்று அளிக்கத் தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையில் கொரொனா தொற்றில் இருந்து  30 ஆயிரம் பேர்  குணமடைந்துள்ளனர்.

கொரோனா நிவாரணத் தொகைய வீடுகளுக்குச் சென்று அளிக்கத் தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என  தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்