குமரியில் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு வாய்பில்ல ராஜா வாய்பில்ல...!!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (12:01 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி. 

 
வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், கன்னியாகுமரியில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என அவர் பிரச்சாரத்தில் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்