கேரளாவில் தென்மேற்கு பருவமழை.. அடுத்து தமிழகத்திலும்! – வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 3 ஜூன் 2021 (12:51 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடுத்த வாரத்தில் தமிழகத்திலும் பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்