தொடர் மழை எதிரொலி: கடலூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் இன்று விடுமுறை..!

Siva

திங்கள், 8 ஜனவரி 2024 (07:04 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
 
கடலூர்
 
விழுப்புரம்
 
மயிலாடுதுறை
 
திருவாரூர்
 
நாகப்பட்டினம் , கீழ்வேளூர்
 
 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
 
திருவண்ணாமலை 
 
காரைக்கால்
 
ராணிப்பேட்டை
 
இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தாலும் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்