இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடியாக நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டார? கூட்டணி குறித்துப் பேசுகையில் திமுக அவமரியாதை செய்தாக வேதனைபப்ட்டு பேசியவது அவருக்கு தெரியவில்லையா? அழுதும் கெஞ்சியும் தானே 25 சீட்டுகளை வாங்கினார்கள்.. இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா எனத்தெரிவித்துள்ளார்.