சாக்கடையில் இருந்து வந்தவர்கள் மேல் சந்தன வாசமா வீசும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்தோஷ் என்பவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா மோசமானவர்களில் முக்கியமானவர் ராசா என்று கடுமையாக விமர்சனம் செய்தார்