இந்நிலையில் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முக்கியமான போர்க்குரல் ஒன்றை எழுப்பப்போவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் திரளாக குவிந்துள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.