நேற்று சட்டமன்றத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர். மேலும் ’அவர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் அதன் மூலம் புதிதாக யாரும் தொழில் தொடங்கியதாக தெரியவில்லை எனக் கூறினார்.